ப்பா என்னவா இருக்காங்க மாளவிகா.. அந்த இடுப்பு மடிப்பு.. அந்த பார்வை.. லேட்டஸ்ட் கிளிக் வைரல்.

Malavika latest pongal click viral

இப்போ இருக்கும் கதாநாயகளில் இவங்களோட போட்டோ ரிலீஸ் ஆன போதும் இணையதளம் எல்லாம் பாதிக்கும் என்றால் அது மாளவிகா மோகனன் போட்டோ தான். எந்த புகைப்படம் போட்டாலும் செம்ம சூப்பரா இருக்காங்க. என்ன ஒரே தப்பு இவங்க பண்ணினது ரொம்ப சின்ன வயசுல சினிமாக்குள்ள வராம இருந்தது தான்.

ஒரு கதாநாயகியின் புகைப்படம் தினம் தினம் வருது என்றால் பார்க்கும் ரசிகர்களுக்கே போர் அடிச்சுவிடும் என்னடா அப்டின்னு. ஆனால் மாளவிகா போட்டோ வந்தால் மட்டும் சலிப்பே அடையாம ட்ரெண்ட் செய்றாங்க அப்படி ஒரு பேன் பேஸ் உருவாகிடுச்சு. இவங்க அடுத்துக்கே ன்ன படம் பண்ணுவாங்க என்றே ஒரு கூட்டம் காத்திருக்கு. இவங்கள எல்லாருக்கும் பிடிக்கும் ஒரு காரணம் இருக்கு.

Malavika latest pongal click viral

இவங்க ட்ரோல்ஸ் கூட ரொம்ப ஸ்போர்ட்டிவ் ஆகா எடுக்கும் பெர்சனாலிட்டி, அதனால் இவங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். அதுவும் மாஸ்டர் டைம்ல ட்ரோல்ஸ் எல்லாம் இவர்களே ஷேர் பண்ணாங்க. தப்பாக கமெண்ட் செய்யும் ரசிகர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் தயங்கமாட்டாங்க. ரொம்ப போல்ட் ஆன பொண்ணு என்று சொல்லாம்.

நேற்று என்ன போட்டோஷூட் பண்ணிருக்காங்க என்றால், நேத்து தான் பொங்கல் ஆச்சே. அப்போ பண்ணி தானே ஆகணும். அதுவும் ரொம்ப பாரம்பரிய உடையில். புடவையில் செம்ம அழகா ஒரு போட்டோஷூட் பண்ணிருக்காங்க. பொண்ணுக பொதுவா புடவை காட்டினாலே தேவதை ரகம் தான். அதுவும் மாளவிகா மாதிரி ஒரு பொண்ணு கட்டினா. நீங்களே பாருங்க.

Latest Photo:

Related Posts

View all