நீங்க இதை பண்ணா 'தம்' அடிக்க மாட்டேன்னு சொன்ன ரசிகர்.. உடனே செய்த மாளவிகா.. போட்டோஸ் வைரல்..!
மாளவிகா மோகனன் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ஒரு சில நடிகைகளில் ஐவரும் ஒருவர். லேட்டஸ்ட் போட்டோஷூட்களை பதிவிடுவது வழக்கம்.
அதுபோல நேற்றும் தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டார். எப்போதும் போல இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல்.
அந்த புகைப்படத்துக்கு கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர், ‘நீங்க ரிப்ளை சீய்த்தால் நான் சிகரெட் குடிப்பதை நிறுத்துவேன்’ என்று கூறினார்.
உடனடியாக அவருக்கு ரிப்ளை செய்த மாளவிகாவின் பதில் வைரல்.