பார்த்தாலே பத்திக்கும் போலயே.. மாளவிகா என்ன வேற மாதிரி இருக்காங்க பாக்க.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.

Malavika mohanan in black latest

மாளவிகா மோகனன் இப்போ தான் ஒரு சர்ச்சையில் சிக்கினார். நயன்தாராவை பற்றி பேசி மாட்டிக்கொண்டார். ஆனால் அவர் எப்போவோ அது பேசியது, ஸ்டேஜ் கிடைச்சிருச்சு என்று நயன்தாரா எல்லாத்தையும் போட்டு உடைத்துவிட்டார். அதனால் நயன்தாரா நடிப்பையே நீங்க குறை சொல்வீங்களா என்று பயங்கரமா விமர்சனம் வந்தது.

ஆனால் நாங்க பார்ப்பது என்னவென்றால் நயன்தாரா நினைத்திருந்தால் அதை சொல்லாமல் தவிர்த்திருக்கலாம். ஏனென்றால் அது மிகவும் பழைய செய்தி. அவங்க தயாரித்த படம் கனெக்ட் ரிலீஸ் ஆனதால் அதை மற்றும் சர்ச்சை பேச்சுகள் எல்லாம் உபயோகித்து மார்க்கெட்டிங் செய்து கொண்டதாக தான் நினைக்கிறோம். ஆனால் மாளவிகா அதை பற்றி எல்லாம் கண்டுகொள்ளவில்லை.

Malavika mohanan in black latest

நேற்று தரமா போட்டோஸ் எல்லாம் இறக்கிருக்காங்க, அம்மாடியோவ் எப்படி தான் இப்படி தீயா இருக்காங்க என்று தெரியவில்லை. அவங்க நல்லா ஹெயிட்டா வேற இருக்காங்களா, அவங்க உடம்பும் செம்ம வலிமையா இருக்கு ஜிம் எல்லாம் போய் சிக்குன்னு. அதனால அவங்க உடம்புக்கு எந்த ஆடை அணிந்தாலும் சூப்பரா இருக்கு.

தற்போது சீயான் விக்ரம் கூட தங்கலான் படம் பண்ணிட்டு இருக்காங்க. இந்த படம் இவங்க நடிப்பின் உச்சத்தை வெளியில் கொண்டு வரும். பா. ரஞ்சித் படம் வேற, கண்டிப்பா ஹீரோயின்னுக்கு தரமான கதாபாத்திரம் தான் கொடுப்பாரு என்பதில் சந்தேகமில்லை. அதனால் இந்த படத்தில் மாளவிகா மாஸ் காட்டப்போவது உறுதி.

Latest Photo:

Related Posts

View all