கிஸ் குடுத்துட்டு லுக்கு விட்டாங்க பாரு.. பாத் டப் போட்டோவும் இருக்கு.. மாளவிகா லேட்டஸ்ட் போட்டோ/வீடியோ வைரல்..!
மாளவிகா மோகனன் கடந்த வாரத்தில் பாலிவுட் சிங்கர் ‘பாட்ஷா’வுடன் சேர்ட்னத்து ‘டௌபா’ அப்படின்னு ஒரு மியூசிக் வீடியோ பண்ணிருக்காங்க.
இது தான் மாளவிகா பண்ணும் முதல் மியூசிக் வீடியோ.
பாடல் முழுவதும் பாலிவுட்க்கு ஏத்த மாதிரி கவர்ச்சி தூக்கலா தான் இருக்கு. அந்த படப்பிடிப்பின் பொது எடுத்த கிளிக்ஸ் தான் இப்போ வைரல்.