என்ன மாளவிகா இதெல்லாம்.. அவ்வளவு தானா? இப்படி பண்ணிட்டீங்களே.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Malavika mohanan in christy

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியான மாளவிகா செய்த காரியம் பார்த்தீங்களா மக்களே. சும்மா டைட்டிலில் உங்களை டீஸ் பண்ணினோம். ஒன்னும் இல்ல படம் தான். லவ்வர், கல்யாணம் என்று தப்பு கணக்கு போட்றாதீங்க. christy அப்டின்னு ஒரு மலையாள படம், அதைப்பற்றி தான் இப்போ பேச்சே. அதனுடைய கதையை பற்றி.

அதாவது அந்த படம் என்ன சொல்கிறது என்றால் வயதில் மூத்த பெண்ணுக்கும், சின்ன பயனுக்கும் நடக்கும் காதல் என்று சொல்லப்படுகிறது. இதுபோன்று நிறைய படங்கள் வந்திருக்கின்றன மலையாளத்தில், ஆனால் ரொம்ப சில படங்களே ஓடிருக்கு. இதில் என்ன புதுசா இருக்கப்போகுது என்று கேட்டிங்கனா மாளவிகா நடித்திருப்பது தான் புதுசு.

Malavika mohanan in christy

இதில் நாம் மாளவிகாவை எப்படி பார்க்கவேண்டும் என்று நினைத்தோமோ, அப்படி இருக்காங்க. இவ்வளவு நாள் அவங்களை இது போன்ற பீல் குட் லவ்வர் கதாபாத்திரத்தில் தான் பார்க்கவேண்டும் என்று ஏங்கினோம். மாறன் படத்தில் ஒரு attitude இருக்கும் அவங்ககிட்ட, ஆனால் இந்த பட போஸ்டர்கள் எல்லாம் பார்த்தல் நமக்கே அடடா ப்ரேமம் மாதிரி ஒரு படம் லோடிங் போல என்று தோன்றுகிறது.

இப்போ நிறைய தமிழ் ரசிகர்களே மலையாள படங்களை ரொம்ப விரும்பி பார்ப்பாங்க. இந்த படத்துக்கு நல்ல விமர்சனம் மட்டும் வந்துவிட்டால் போதும், சூப்பரா இருக்கும். அடுத்தடுத்து செம்ம படங்களில் கமி ஆகிடுவாங்க மலவாக. நமக்கும் மாளவிகா தரிசனம் அப்போப்போ கிடைத்தது போல இருக்கும். அங்கு பிரெஸ் மீட்டுக்கு வந்த மாளவிகா போட்டோஸ் தான் வைரல்.

Latest Photos:

Related Posts

View all