என்னடா இவங்க வேஷ்டியை கட்டிட்டு நிக்குறாங்க.. ஆள மயக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் கிளிக் வைரல்..!
மாளவிகா மோகனன் இப்போ ஸ்டைல் ஸ்டேட்மெண்ட் கொடுத்துட்டு இருக்காங்க. மற்ற நடிகைகளுக்கு ஒரு உதாரணமா.
அது மட்டுமில்லாம பாலிவுட்ல காலடி எடுத்து வெச்சதுல இருந்து கிளாமர் அப்டியே ஏறிட்டே போகுது, அதற்கு சாட்சி அந்த ‘டௌபா’ மியூசிக் வீடியோ.
தற்போது இவங்க பச்சை வேட்டி கட்டி எடுத்த ரீசன்ட் போட்டோ வைரல்: