வெல்ல கலர் டிரஸ் போட்டா இவ்வளவு ஹாட்டாவா இருப்பாங்க.. மாளவிகா சூடு.. லேட்டஸ்ட் முரட்டு கிளிக் வைரல்.
தமிழ் சினிமாவின் முக்கியமான நாயகி மாளவிகா மோகனன். இவங்க அடுத்தடுத்து படம் கமிட் ஆக வில்லை என்றாலும் இவங்களுக்குஎன்று ஒரு இடம் தமிழ் சினிமா எப்போதோ கொடுத்துவிட்டது. இவங்க எப்போ யார் படத்தில் நடிச்சாலும் சரி இவர்களுக்கான வரவேற்பு இருந்துட்டே தான் இருக்கும். அதுவும் இவங்க போடும் போட்டோக்கு எல்லாம் சொல்லவா வேண்டும்.
விஜய் கூட மாஸ்டர் படம் நடிச்சாங்க பெரிய வரவேற்பு பின்னர் தனுஷ் கூட ஒரு படம் பண்ணினாங்க. அந்த படம் OTTல தான் ரிலீஸ் ஆச்சு. படம் மிகப்பெரிய தோல்வி. படத்தின் பெயர் மாறன். சிலர் மறந்து கூட போயிருப்பாங்க. ஆனால் அதுல இவங்க ஒரு மாதிரி பயங்கர swag ஆ இருப்பாங்க. பார்ப்பதற்கு சும்மா வேற லெவலில் வெறித்தனமா.
எப்போதுமே இவங்க சமூக வலைத்தளங்களில் ரொம்ப activa இருக்கும் ஒரு நடிகை, ரசிகர்களுடன் உரையாடல் போட்டோ பதிவேற்றம் செய்வது நிறைய போட்டோஷூட் இவங்க தான் சமீப காலமா அதிகமா பண்ணிட்டு இருக்காங்க. அதற்கேற்ற மாதிரி அவங்களும் இணையத்தில் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு.
வரவேற்பு என்றால் எவ்வளவு பெரிய வரவேற்பு என்றால் பெரிய நடிகை போட்டோ போட்டால் கூட அவ்வளவு ரீச் ஆகாது ஆனால் இவங்க போட்டாங்க என்றால் அது ஸ்கை இஸ் தி லிமிட் என்று சொல்லலாம். ரசிகர்கள் எல்லாம் இவங்க சீயான் விக்ரம் கூட நடிச்ச தங்கலான் படத்துக்காக மரண waiting. அதில் இவங்க action அவதாரம் எல்லாம் எடுத்திருக்காங்க போல. சரி இப்போ இந்த போட்டோ பார்க்கலாம் வாங்க.
Latest Photos:
Flow 🤍 pic.twitter.com/oIrNazWCdx
— Malavika Mohanan (@MalavikaM_) October 25, 2023