கொஞ்சம் வெள்ளையா இருந்தா ஹாலிவுட் கதாநாயகிக கூட கதறுவாளுக. மாளவிகா லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
மாளவிகா மோகனன் செஞ்ச ஒரு தப்பு என்னவென்றால் 20 வயதில் சினிமாக்குள் என்ட்ரி ஆவாதது தான். அவங்க மட்டும் அப்போ என்ட்ரி கொடுத்திருந்த இன்னேரம் கண்டிப்பா ஒரு 75 படமாவது பண்ணிருப்பாங்க. ஏன் இவ்வளவு லேட் பண்ணாங்க என்று தெரியவில்லை. நடிகைகளில் ஒரு பெஸ்ட் பாடி ஒரு நடிகைக்கு இருக்கிறது என்றால் அது மாளவிகாக்கு தான்.
இவங்களும் பயங்கரமான பிட்னெஸ் ப்ரீக். உடமபை எந்த மாதிரி ஒர்கவுட் பண்ணினா நல்ல கிண்ணுனு வெச்சுக்க முடியும் என்பதை நன்றாக அறிந்து வெச்சிருக்காங்க. அதுமட்டுமில்லாம இவங்க கேரளா வேற. கேரளாவில் இருந்து வரும் கதாநாயகிகள் எப்போதுமே சூப்பரா தான் இருப்பாங்க.. சின்ன வயசுல அப்படி என்ன தான் சாப்பிடுவாங்க என்று தெரியவில்லை.
அதாவது அவங்களுடைய அந்த உணவு பலவழக்கங்கள் தான் அவங்களை எவ்வளவு வயதானாலும் ரொம்ப இளமையா காட்றது. மாஸ்டர் படத்தில் இவங்க புடவையிலும் செம்ம சூப்பரா இருப்பாங்க, சுடிளையும் செம்ம சூப்பரா இருப்பாங்க. பெருசா ஹீரோ ஹீரோயின்னுக்கு காண்டாக்ட் இருக்காது, ஆனால் லவ் சீன்ஸ்ல அப்படியொரு கெமிஸ்ட்ரி.
இப்போ இணையத்தில் இவங்களோட போட்டோஷூட் ஒன்னு இறங்கிருக்கு. இவங்களோட உயரத்திற்கும் அழகுக்கும் இவங்க ஹாலிவுட்ல இருந்திருந்தால் இவங்க இந்நேரம் உச்ச நடிகை. இப்போ தான் இவங்க பாலிவுட்க்கே போக ஆரம்பிச்சிருக்காங்க. பார்ப்போம் இவங்க சினிமா வாழ்க்கை எதை நோக்கி போகுதுன்னு, அதுவரைக்கும் இந்த போட்டோஸ் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
Latest Photos: