இடுப்புல லுங்கி, கால்ல மெட்டி ஒரு மார்க்கமா போதை ஏத்தறாங்களே மாளவிகா.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
மாளவிகா மோகனன் சமீப காலமா ஒரு ஸ்டைல் ஐகான்னா மாறி வர்ராங்க. செம்ம ஹாட், கூல், sexy எல்லார்க்கும் இவங்கள ரொம்ப புடிக்காது.
இவங்க ரீசண்டா பண்ண பாலிவுட் வீடியோ ஆல்பம் ‘டௌபா’ கூட செம்ம ஹிட்.
சமீபத்தில் இயக்குனர் ரக்ஷித் ஷெட்டிய ஆபிசில் பாத்து பேசிருக்காங்கன்னா கண்டிப்பா எதோ ஒரு பாலிவுட் படம் லோடிங். குறுகிய காலத்தில் செம்ம ரீச்.
தற்போது இவங்க ஸ்டைல் ச்டடேமேன்ட் கொஞ்சம் upgrade ஆயிருக்கு.
அந்த போட்டோஸ் இன்ணைக்கு வைரல்: