ஒவ்வொரு நாளும் ஒரு மார்க்கமா தான் இருக்கீங்க.. மாளவிகா மோஹனன் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!
மாளவிகாவோட லேட்டஸ்ட் போட்டோஸ் எல்லாம் பார்த்தால் திரை தீ பிடிக்கும். சும்மா வார்த்தைக்காக சொல்லல, நீங்களே பாருங்க.
டௌபா மியூசிக்கல் வீடியோ எப்போ பண்ணங்களோ, அப்போவே நார்த் ஸ்டைலுக்கு மாறிட்டாங்க.கிளாமர் ரொம்ப தூக்கல் இப்போ. அடுத்து வரும் படங்களிலும் இப்படி தான் போல.
Viral Photo: