வர வர டிரஸ் கம்மி ஆயிட்டே போகுது.. என்ன கதை.. மாளவிகா லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
மாளவிகா முழுசாக படங்கள், மியூசிக் வீடியோக்களில் அவரை ஈடுபடுத்தி வருகிறார்.
அதனால் நார்த் இந்திய ரசிகர்களுக்கு ஏத்தவாறு மாறிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் இயக்குனர் ரோஹித் ஷெட்டியை சந்தித்து எதோ ப்ராஜெக்ட் விஷயங்களை பேசியுள்ளார்.
அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.
ரோஹித் ஷெட்டி தான் சமீபத்தில் சூப்பர் ஹிட் அடித்த சூரியவன்ஷி, சிங்கம், சென்னை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களை எடுத்தவர்.