பிகினியில் போட்டோ கேட்ட ரசிகர், உடனே பதிவு செய்த மாளவிகா மோகனன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!
நேற்று எப்போவும் போல மாளவிகா மோகன் ரசிகர்களுடன் சேட் செஷனில் ஈடுபட்டார். ரசிகர்கள் கேட்ட நிறைய கேள்விக்கு பதிலளித்தார்.
அதில் ரசிகர் ஒருவர உங்களுடைய ரீசன்ட் செல்பி போடுங்க என்று கேட்டார், உடனே எடுத்து போட்டோவை ஷேர் செய்தார்.
நல்ல கேள்விகள் கேட்கும் ரசிகர்கள் ஒரு புறம், எதாவது டீசண்ட் இல்லாத கேள்விகளை கேட்டு attention பண்ண சிலர் காத்திருப்பர்.
அப்படி ஒரு ரசிகர், உங்களுடைய பிகினி போட்டோவை போடவேண்டும் என்று கேட்டார்,
அதற்கு சற்றும் தயங்காத மாளவிகா, அவருடைய பிகினி போட்டோவை போட்டு சரியான பதிலடி கொடுத்தார்.