குளித்துவிட்டு வந்த மாளவிகா அப்படி பாக்குறான் அந்த பையன்.. கிறிஸ்டி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Malavika mohanan latest video viral

கிறிஸ்டி படத்தோட இயக்குனர் மாளவிகாவோட வெறித்தமான பேன் போல, எப்படி கேமராவில் மளவிகாவை காட்டினால் அவங்க திரையில் பார்ப்பதற்கு செம்ம அழகா இருப்பாங்க என்று தெறிந்து ஒவ்வொரு ஷாட்ஸ் வெச்சிருப்பாரு போல, எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு செம்மமை லைகா இருக்காங்க. மாளவிகா அழகு தான் ஆனால் இவ்வளவு அழகா ரொம்ப natural ஆக இருக்காங்க.

மலையாள சினிமாக்களின் தனித்துவம் அந்த மண் சார்ந்த கதைகள் தான், அவங்க எடுக்கும் படங்கள் எப்போதும் ரொம்ப மிகைப்படுத்தி எல்லாம் எடுக்கமாட்டாங்க. உள்ளதை உள்ளபடி மிகவும் கலர்புல்லா இருக்கும். இயற்கையுடன் ஒன்றிய காட்சிகள் தான் எப்போவும், மாஸ் படம் எடுத்தாலும் அதில் ஒரு லாஜிக் இருக்கும்.

Malavika mohanan latest video viral

எப்போது ஒரு பெரிய/ஹீரோயின் கிடைச்சுட்டாங்க என்று அவங்களுக்கு என்று ஒரு படம் பண்ணமாட்டாங்க ஆனால் அவங்க உருவாகும் கதைக்கும் அந்த கதாபாத்திரங்களா உள்ள வைப்பது தான் வேற ரகமே. இந்த படத்தோட கதையும் அப்படி தான். ஒரு 20 வயசு பையன் அவனோட டீச்சர் மேல காதலில் விழைகிறான் என்பது தான் கதை.

இதுபோன்று நிறைய கதைகள் வந்திருக்கு ஆனால் இந்த படத்தில் என்ன வித்தியாசமா இருக்கப்போகிறது என்பதில் இருக்கு ஆச்சர்யம். பையன் பேரு மாத்தியூ தாமஸ், இவருடைய பெயர் இரண்டு நாளா சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் காரணம் தளபதி 67 படத்தில் ஒரு ரோலில் நடிக்கிறார். இப்போ கிறிஸ்டி வீடியோ சாங் பாத்து என்ஜாய் பண்ணுங்க.

Video:

Related Posts

View all