அவ மாளவிகா இல்ல மொ..... மொத்த தேவதையின் உருவம்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
வாழ்க்கையில் உடம்பை எவ்வளவு நச்சுன்னு வெச்சுக்கணும் என்று ஒவ்வொரு முன்னணி நடிகைகளும் தினம் தினம் பாடம் எடுப்பது போல இருக்கிறது ஒரு சில புகைப்படங்கள் எல்லாம். மனிதனாக பிறந்த ஒவொருவருக்குமே பிட்னெஸ் என்பது ரொம்ப முக்கியம். அவங்க உடல் வலிமையாக இருந்தால் தான் மனம் வலிமையா இருக்கும்.
எப்படியும் வாரத்துக்கு ஒருமுறை சமந்தா அல்லது மாளவிகாவின் புகைப்படம் அல்லது வீடியோ ஒர்கவுட் செஞ்சுட்டு இருக்கிற மாதிரி வந்துவிடும். அப்படி இன்று மாளவிகா வீடியோ தான் வந்திருக்கு. ஆனால் ஒர்கவுட் வீடியோ இல்லை இன்று. போஸ்ட் ஒர்கவுட் வீடியோ மட்டும் புகைப்படங்கள். ப்பா எப்படி இருக்காங்க பாருங்க தீயா.
இவங்க பேஷன் தொழில் இருபவங்க, இவங்களோட உடலை ரொம்ப வலிமையை வீசுகிறது இவங்களுக்கு ரொம்ப முக்கியம். மடலிங்கில் இருப்பதால் இவ்வளவு கஷ்ட போடுறாங்க என்று சொல்வாங்க, ஆனால் எந்த தொழில் எடுத்தாலும் பிட்னெஸ் கொஞ்சம் முக்கியம் நண்பர்களே.
உங்கள் உடல் வலிமையா இருந்தால் நீங்க மனதில் என்ன நினைக்கிறீங்களோ அதை உங்க உடல் கேட்கும். இல்லையா வயதான காலத்தில் மனசுக்கு புடிச்சது சாப்பிட பிடிக்காம திணர்வீங்க. இவங்க எல்லாம் நமக்கு ஒரு முன்னோடி. அதை எடுத்துக்காட்டாக எடுத்துட்டு நீங்களும் உங்கள் உடலை வலிமையா வெச்சுக்க பாருங்க.
Video:
Next schedule of #Thangalaan begins in 2 days so back to amping up fitness levels to the peak 💪🏻 🏋️♀️ pic.twitter.com/3ksSsRGO5e
— Malavika Mohanan (@MalavikaM_) May 2, 2023