செதுக்கி வச்ச Six-Packs! முழுசா தெரியும் Shape! கவர்ச்சியில் இன்ஸ்டாக்ராமை அதிர வைத்து மாளவிகா மோகனன் ஹாட் கிளிக்ஸ்.

Malavika mohanan new clicks hot viral

இளைஞர்களின் கனவு கன்னிகளாக வலம் வரும் வாய்ப்பு ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே கிடைக்கும் வரம். அதில் முதலிடம் இல்லாவிட்டாலும் முக்கியமான இடம் பிடித்துள்ளார் மாளவிகா மோகனன். தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் மாளவிகா மோகனன். அதனை தொடர்ந்து பெண்களின் கனவு கண்ணனாக உள்ள விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக யுத்ரா படத்தில் நடித்துள்ளார். அந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், அவர் அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க தயாராக உள்ளார் என கூறப்படுகிறது.

Malavika mohanan new clicks hot viral

இதற்கு இடையே அவ்வப்போது தனது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் நோக்கத்தில் கிளாமருக்கு சற்றும் குறை வைக்காமல் புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அவரின் அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், கண் சிமிட்டாமல் சற்று நேரம் உத்து பார்க்கும் அளவுக்கு தினர வைத்து வருகிறது.

Malavika mohanan new clicks hot viral

அந்த வகையில் சமீபத்தில் முழுக்க முழுக்க வெள்ளை நிற உடையில் போஸ் கொடுத்து கலக்கிய மாலவிக்கா மோகனன் தற்போது முழுக்க முழுக்க கருப்பு நிற உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

New Clicks -

Malavika mohanan new clicks hot viral

Malavika mohanan new clicks hot viral

Related Posts

View all