மெலிசான கன்று! ஹெர்டின் Shape பிகினி சூப்பர்! அழகை காட்டி ரசிகர்களை மயக்கிய மாளவிகா மோகனன் ஹாட் கிளிக்ஸ்.

Malavika mohanan new hot

ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை மகிழ்விப்பதில் மாளவிகா மோகனனுக்கு நிகர் அவரே.

Malavika mohanan new hot

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். கதாநாயகியாக நடித்திருந்தாலும் அவருக்கு அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கதாபாத்திரம் எதுவும் அமையவில்லை.

பெரிதாக சினிமா வாய்ப்புகள் இல்லை என்றாலும் இளைஞர்களின் மனதை பிடித்து விட்டார் மாளவிகா. சமூக ஊடகங்கள் முழுக்க மாளவிகா வின் ரசிகர்கள் கொட்டிக் கிடக்கிறார்கள்.. டிவிட்டர் முதல் இன்ஸ்டாகிராம் வரை ரசிகர்கள் மாலு மாலு என உருகுகிறார்கள்.

Malavika mohanan new hot

தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள தன் உடல் அழகை கோடிட்டு காட்டக்கூடய அமைப்பில் அமைந்துள்ள கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸில் கவர்ச்சிக்கன்னியாக மயக்குகிறார்… ரசிகர்களின் ரத்தம் சுண்ட இரசித்து, வர்ணித்து தன் அன்பை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.

Malavika mohanan new hot

Malavika mohanan new hot

Related Posts

View all