ரொம்ப freeயா இருக்காங்க போல! பீச்ல யாரும் இல்லையா? "நீச்சல் உடையில்" Chill செய்யும் மாளவிகா மோகனன் ஹாட் கிளிக்ஸ்.
மனதை மயக்கும் மாலுவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்… ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை மகிழ்விப்பதில் மாளவிகா மோகனனுக்கு நிகர் அவரே.நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். கதாநாயகியாக நடித்திருந்தாலும் அவருக்கு அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கதாபாத்திரம் எதுவும் அமையவில்லை.
பெரிதாக சினிமா வாய்ப்புகள் இல்லை என்றாலும் இளைஞர்களின் மனதை பிடித்து விட்டார் மாளவிகா. சமூக ஊடகங்கள் முழுக்க மாளவிகா வின் ரசிகர்கள் கொட்டிக் கிடக்கிறார்கள்.. டிவிட்டர் முதல் இன்ஸ்டாகிராம் வரை ரசிகர்கள் மாலு மாலு என உருகுகிறார்கள்.
அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் தன் உடல் அழகை கோடிட்டு காட்டக்கூடய அமைப்பில் அமைந்துள்ள புகைப்படங்களில் கவர்ச்சிக்கன்னியாக மயக்குகிறார்… ரசிகர்களின் ரத்தம் சுண்ட இரசித்து, வர்ணித்து தன் அன்பை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் வெக்கேஷனை கொண்டாட சென்றிருப்பார் போலும்..அதன் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மஞ்சள் நிற ஷர்ட் மற்றும் கறுப்பு பேன்ட்டில் கவர்ச்சி சற்று குறைவாகவே இருந்தாலும் செம்ம ஹாட்டாக காட்சியளிக்கும் மாளவிகா வை பார்த்து ரசிகர்கள் சில்லறையை சிதறவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.