என்ன இது சப்போர்ட் இல்லாம நிக்குது ? ஜூஸ்டு மிஸ்சுல தப்பிச்சுட்டாங்க! மோசமான உடையில் ஹாட் மாளவிகா மோகனன் கிளிக்ஸ்.
ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை மகிழ்விப்பதில் மாளவிகா மோகனனுக்கு நிகர் அவரே.
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். கதாநாயகியாக நடித்திருந்தாலும் அவருக்கு அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கதாபாத்திரம் எதுவும் அமையவில்லை.
பெரிதாக சினிமா வாய்ப்புகள் இல்லை என்றாலும் இளைஞர்களின் மனதை பிடித்து விட்டார் மாளவிகா. சமூக ஊடகங்கள் முழுக்க மாளவிகா வின் ரசிகர்கள் கொட்டிக் கிடக்கிறார்கள்.. டிவிட்டர் முதல் இன்ஸ்டாகிராம் வரை ரசிகர்கள் மாலு மாலு என உருகுகிறார்கள்.
தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள பிங்க் நிற புடவை மற்றும் வெள்ளை நிற ரவிக்கையில் கவர்ச்சி ஏரியாக காட்சியளிக்கிறார். ரசிகர்கள் கிறங்கிப்போய்த்தான் உள்ளனர். ஆக இளைஞர்கள் மத்தியில் மாலு கவர்ச்சிக்கண்ணியாக வலம்வருவது ஒன்றும் ஆச்சிரியப் படுவதற்கல்ல.