போடலனு தெரியும்! அத மறைக்க எண்ணலாம் பண்ண வேண்டி இருக்கு! மாளவிகா மோகன் ஹாட் சூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் மாளவிகா மோகனன் : வைரல் போட்டோஸ்!
படப்பிடிப்பு பணியில் பிஸியாக உள்ள மாளவிகா மோகனன் இடையிடையே சில கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் அவர் தற்போது படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிளேக் அண்ட் வைட் பேக் கிரவுண்டில் உள்ள அவரின் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் அவர் நடித்து வருகிறார். கிளாமர் காட்சிகள் மட்டுமின்றி, அவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், அவர் புதிய வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கத்தில் கொஞ்சம் கியூட், நிறைய கிளாமர் வகை புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அவரின் அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு லைக்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர்.