பொது இடத்துக்கு இப்புடிய வருவீங்க! உள்ள எதுவும் போடாம! கண்ணெல்லாம் கூசுது, மாளவிகா மோகனன் ஹாட் வீடியோ வைரல்.

Malavika mohanan new hot vedio airport

ஏர்போர்ட்டில் ரசிகர்களின் அன்பு வெள்ளத்தில் நடிகை மாளவிகா மோகனன். ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை மகிழ்விப்பதில் மாளவிகா மோகனனுக்கு நிகர் அவரே.

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். கதாநாயகியாக நடித்திருந்தாலும் அவருக்கு அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கதாபாத்திரம் எதுவும் அமையவில்லை. பெரிதாக சினிமா வாய்ப்புகள் இல்லை என்றாலும் இளைஞர்களின் மனதை பிடித்து விட்டார் மாளவிகா. சமூக ஊடகங்கள் முழுக்க மாளவிகா வின் ரசிகர்கள் கொட்டிக் கிடக்கிறார்கள்.. டிவிட்டர் முதல் இன்ஸ்டாகிராம் வரை ரசிகர்கள் மாலு மாலு என உருகுகிறார்கள்.

Malavika mohanan new hot vedio airport

அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் தன் உடல் அழகை கோடிட்டு காட்டக்கூடய அமைப்பில் அமைந்துள்ள புகைப்படங்களில் கவர்ச்சிக்கன்னியாக மயக்குகிறார்… ரசிகர்களின் ரத்தம் சுண்ட இரசித்து, வர்ணித்து தன் அன்பை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.

இன்று ஏர்போர்ட்டில் எதேச்சையாக மாளவிகா மோகனனை கண்ட ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படங்களை எடுத்துத் தள்ளினர். சிறிதும் கோபப்படாமல் அமைதியாக சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தார். கருநிற ஸ்லீவ்லெஸ் மட்டும் டார்ன் ஜீன்ஸில் மேலும் ரசிகர்களை கிறங்கடித்தார். ஏர்போர்ட் வீடியோ இணையத்தில்

Related Posts

View all