கவர்ச்சி சாகசம்? ட்ரெஸ்ஸ ஒழுங்கா போட்டுட்டு பண்ணிருக்கலாம்! கால மல்லாக்கா தூக்கி சைக்கிள் ஓட்டிய மாளவிகா மோகன்
இணைய ஊடக பக்கங்களில் மாளவிகா மோகனின் கவர்ச்சி புகைப்படங்கள். ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை மகிழ்விப்பதில் மாளவிகா மோகனனுக்கு நிகர் அவரே.நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். கதாநாயகியாக நடித்திருந்தாலும் அவருக்கு அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கதாபாத்திரம் எதுவும் அமையவில்லை.
பெரிதாக சினிமா வாய்ப்புகள் இல்லை என்றாலும் இளைஞர்களின் மனதை பிடித்து விட்டார் மாளவிகா. சமூக ஊடகங்கள் முழுக்க மாளவிகா வின் ரசிகர்கள் கொட்டிக் கிடக்கிறார்கள்.. டிவிட்டர் முதல் இன்ஸ்டாகிராம் வரை ரசிகர்கள் மாலு மாலு என உருகுகிறார்கள்.
அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் தன் உடல் அழகை கோடிட்டு காட்டக்கூடய அமைப்பில் அமைந்துள்ள புகைப்படங்களில் கவர்ச்சிக்கன்னியாக மயக்குகிறார்… ரசிகர்களின் ரத்தம் சுண்ட இரசித்து, வர்ணித்து தன் அன்பை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் வெக்கேஷனை கொண்டாட சென்றிருப்பார் போலும்..அதன் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் லைஃப் ஸ்டைல் இந்தியா என்ற சமூக ஊடகத்திற்கு “அனைவரும் ஏதோ ஒரு தருணத்திலாவது பெரிய செலவுகள், ஆடம்பரமில்லாத எரிய பேக்பேக்கிங் டிரிப் மேற்கொள்ள வேண்டும். அது நாம் இவ்வுலகத்தை அறிய வழிவகை செய்யும்” என்று பேட்டி அளித்திருக்கிறார். அதில் வெளியாகியிருக்கும் புகைப்படமும் மிக கவர்ச்சியுடன் ரசிகர்களை தன் பக்கம் இழுக்கிறது.