லோ ஹிப்! லோ நெக்! ட்ரெடிஷ்னல் உடையில கூட 6 Packs காட்டறாங்க.. வேற மாரி கவர்ச்சி லுக்கில் மாளவிகா மோகனன் ஹாட் கிளிக்ஸ்.

Malavika mohanan new master petta hot

ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை மகிழ்விப்பதில் மாளவிகா மோகனனுக்கு நிகர் அவரே.

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். கதாநாயகியாக நடித்திருந்தாலும் அவருக்கு அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கதாபாத்திரம் எதுவும் அமையவில்லை.

Malavika mohanan new master petta hot

பெரிதாக சினிமா வாய்ப்புகள் இல்லை என்றாலும் இளைஞர்களின் மனதை பிடித்து விட்டார் மாளவிகா.

சமூக ஊடகங்கள் முழுக்க மாளவிகா வின் ரசிகர்கள் கொட்டிக் கிடக்கிறார்கள்.. டிவிட்டர் முதல் இன்ஸ்டாகிராம் வரை ரசிகர்கள் மாலு மாலு என உருகுகிறார்கள்.

Malavika mohanan new master petta hot

அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் தன் உடல் அழகை கோடிட்டு காட்டக்கூடய அமைப்பில் அமைந்துள்ள புகைப்படங்களில் கவர்ச்சிக்கன்னியாக மயக்குகிறார்… ரசிகர்களின் ரத்தம் சுண்ட இரசித்து, வர்ணித்து தன் அன்பை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் வெக்கேஷனை கொண்டாட வெளநாடு சென்றிருப்பார் போலும்..அதன் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கப்பலில் நின்றவாரு அலைகடலை பார்த்துக்கொண்டே “டேய் வித் த ஸீ” என்ற கேப்ஷனுடன் தனது புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். ரசிகர்கள் லைக்ஸை வாரி வழங்கி வருகின்றனர்.

Malavika mohanan new master petta hot

அலைகடலை டேட் செய்யும் நடிகை மாளவிகா மோகனன்.

Malavika mohanan new master petta hot

Related Posts

View all