நீங்க எதிர்பார்க்கும் விஷயம் இருக்கு.. மாளவிகா ஹாட் சாங் இணையத்தில் ட்ரெண்டிங்.. வீடியோ வைரல்..!
![Malavika mohanan tauba song](/images/2022/06/26/malavika-mohanan-tauba-song-jpg.jpeg)
மாளவிகா மோகனன் பாலிவுட் ஸ்டார் பாட்ஷாவுடன் சேர்ந்து ’tauba’ அப்டின்னு ஒரு மியூசிக் வீடியோ பண்ணிருக்காங்க.
இந்த பாட்டு தான் தற்போது இணையத்தில் வைரல். ரிலீசான ஒரே நாள்ல 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரல் ஹிட் ஆகியிருக்கு.
![Malavika mohanan tauba song](/images/2022/06/26/malavika-mohanan-tauba-1-jpg.jpeg)
![Malavika mohanan tauba song](/images/2022/06/26/malavika-mohanan-tauba-jpg.jpeg)
![Malavika mohanan tauba song](/images/2022/06/26/malavika-mohanan-tauba-3-jpg.jpeg)
Ve ek look maahi tera
Jaan le jaaye mera
Sar pe chadh jaaye para
Hosh udd jaaye sara.
அப்டின்னு ஆரம்பிக்கும் இந்த ஹிந்தி பாடல் தான் இப்போ பாடிட்டே இருக்காங்க. இந்த படம் என்ஜோய் பண்ண மொழி தெரியணும்ன்னு அவசியம் இல்ல.
வைரல் வீடியோ: