அம்மாடியோ என்னா உதை.. யாருன்னு தெரியுதா.. நம்ம மாளவிகா தான்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Malavika stunt scene leaked

நடிகை மாளவிகா மோகனன் தற்போது ரொம்ப பிஸியான ஹீரோயின். இவங்க இப்போ தான் சரியான ரோல் எடுத்து பண்ணுவது போல் தோன்றுகிறது. முதல் இரண்டு பத்மாவும் சூப்பர்ஸ்டார்ஸ் கூட பண்ணாங்க. இவங்களுக்கு debut நடிகைக்கு கிடைக்காத ரீச் இவங்களுக்கு கிடைத்தது. அதுவும் நிறைய ரசூசிகர்கள் மாளவிகா ரசிகன் என்றே சொல்லிட்டு திரியும் அளவுக்கு.

மாளவிகாவோட நடிப்பு potential சமீபத்தில் வெளிவந்த கிறிஸ்டி படத்தில் தெரிந்தது. இதுவரை ரிலீஸ் ஆனா படங்களில் extended கேமியோ மாதிரி தான் பண்ணாங்க. ஆனால் கிறிஸ்டி முழுக்க முழுக்க ஒரு மாளவிகா படம். அதில் காமெடிய, எமோஷன்ஸ் எல்லாமே இருந்தது. இவர்களால் செம்மையா நடிக முடியும் என்பதை நிரூபிச்சாங்க.

Malavika stunt scene leaked

அதற்கு பின்னர் என்ன படம் பண்றாங்க என்று நினைத்து கொண்டிருக்கும்போது சீயான் விக்ரம் அவர்கள் கூட தங்கலான் படம். தமிழ் சினிமா லியோக்கு பின் ஒரு படத்தை பயங்கரமா எதிர்பார்க்கிறது என்றால் அது இந்த படம் தான். இதிலும் இவங்களுக்கு action காட்சிகள் எல்லாம் இருக்கு. ஆனால் பண்றது என்ன ரோல் என்பது இன்னும் சஸ்பென்ஸாவே இருக்கு. ஆனால் மிரட்டலா இருக்கும்.

சமீபத்தில் இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆச்சு. அது வந்து ஒரு நடிகையின் சண்டை காட்சி. பறந்து வந்து ஒரு பைட்டரை எட்டி உதைப்பது போல். யார் என்று பார்த்தல் நம்ம மாளவிகா தான். தெலுங்கு படத்தில் இருந்து வந்த கட்சி அது. ரொம்ப சூப்பரா இருந்துச்சு. இப்போ தான் அவங்களுக்கு ஏற்ற ரோல் பண்ணுவது போல் இருக்கிறது. அம்மாடியோ என்னா உதை அது.

Video:

Related Posts

View all