எம்மா மாளவிகா! பேக் டூ பார்மா? என முனுமுனுக்கும் ரசிகர்கள். இளசுகளை கதற விடுகிறார் மாளவிகா லேட்டஸ்ட் கிளிக்ஸ்.

Malavika tamil new hot

எம்மா மாளவிகா…. பேக் டூ பார்மா? என முனுமுனுக்கும் ரசிகர்கள். இளசுகளுக்கு ஈக்குவுலாக கவர்ச்சி புகைப்படங்களை இறக்கி கதற விடுகிறார் மாளவிகா. ஸ்வேதா கோனுர் என்றால் யாரும் அறியப்போவதில்லை. ஆனால் அதுதான் நடிகை மாளவிகாவிகாவின் நிஜப்பெயர்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் கவர்ச்சிக்கன்னியாக வளம் வந்தவர் மாளவிகா… வாளமீனு பாடலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டர். ஃபேர் எண்ட் லவ்லீ மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைப்பட நடிகையானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Malavika tamil new hot

சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான திரைப்படமான உன்னை தேடி திரைப்படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரைப்படத்துறையில் அறிமுகமானார். 2002-2003 இல் இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் வெற்றியளிக்காததால் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கச் சென்றார்.

2004 ஆம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் மறுபடியும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் கமலுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டில் சீ யூ எட் 9 திரைப்படத்திலும் நடித்தார். இவர் ரோஜா வனம், வெற்றிக் கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டு பயலே ஆகிய படங்களில் நடத்துள்ளார்.[4] 2007-ல் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கணவருடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருபவர் சிறிது நாட்கள் நடிப்பில் இருந்து விலகியிருந்தார். சமீபத்தில் வெளியாகிவரும் உடற்பயிற்சி புகைப்படங்களை எல்லாம் பார்க்கும் பொழுது மீண்டும் திரைத்துறையில் நுழைய முயற்சிக்கிறார் எனத் தெரிகிறது‌. பொறுத்திருந்து பார்ப்போம்.

தற்போது நடிகைகள் அனைவரும் மாலத்தீவுகள் செல்லும் காலம் போல. நடிகை மாளவிகாவும் கடல் அலைகளின் நடுவே நின்று புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். அதில் லேட்டஸ்டாக பிகினியில் டிரான்ஸ்பரன்ட் ஓவர் கோட்டுடன் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அதைத்தொடர்ந்து தற்போது ப்ளாக் அவுட்பிட்டில் செம்ம ஹாட்டான புகைப்படம் ஒன்றை இறக்கி ரசிகர்களை விழி பிதுங்க வைத்திருக்கிறார்.

Related Posts

View all