நீ அப்படி என்ன நடிச்சு கிழிச்சுட்ட.. மாளவிகா போட்ட குட்டு.. சரமாரியாக தாக்கிய நயன்தாரா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Malavika vs nayanthara latest video viral

“ஹாஸ்பிடல் சீன்ல கூட லிப்ஸ்டிக்”

பெயரைக் குறிப்பிடாமல் வார்த்தைபோரில் நயன்தாரா - மாளவிகா. என்ன நடந்தது என்றால் கொஞ்ச நாட்களுக்கு முண்டு மாளவிகா கொடுத்த ஒரு காணொளியில் ஒரு படம் பார்த்தேன் சூப்பர்ஸ்டார் நடிகை அவங்க, படத்தில் ஒரு ஹாஸ்பிடல் சீன வரும், கிளோஸ் அப் ஷாட் வேற, அதில் கூட மேக் அப் எல்லாம் போட்டிருந்தாங்க என்று பேச்சு வார்த்தையில் சொல்லிட்டாங்க. இப்போ அது தான் பத்திகிட்டு எரியுது.

கனெக்ட் பட ப்ரோமோஷன்க்கு இந்தெர்விஎவ் கொடுத்த நயன்தாரா அதுக்கு பதிலளித்துள்ளார், அவங்க என்ன சொல்றாங்க அப்டின்னா கமர்சியல் படம் என்றால் அப்படி தான் இருக்கும், மேலும் இயக்குனர் எப்படி சொல்றரோ அப்படி தான் பண்ண முடியும். ஹாஸ்பிடல் சீன என்பதற்காக என்னால் தலையை விரிச்சு போட்டு வந்தா படுத்திருக்க முடியும் என்று தரமாக பதிலடி கொடுத்துள்ளார்.

Malavika vs nayanthara latest video viral

இது எப்படியோ தீ போல பற்றியது. எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் இல்லாத நயன்தாரா எப்படி எல்லா வீடியோ, ட்ரால் எல்லாம் பாக்குறாங்க என்று தெரியவில்லை என்று ஒரு குரூப். இன்னொரு குரூப் என்ன சொல்றாங்க என்றால் “நீ அப்படி என்ன நடிச்சு கிழிச்சுட்ட..” என்று நயன்தாராவை விமர்சித்த மாளவிகா மோகனனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எப்படியோ இது பட ப்ரோமோஷன்ஸ்க்கு உதவி செஞ்சிருக்கு. இந்த வீடியோ தான் நேற்றிலிருந்து வைரல்.

கண்டிப்பா மாளவிகா பீல் பண்ணிருப்பாங்க. ஐயோ எப்போவோ கொடுத்த இன்டெர்வியூ இப்போ நமக்கு பின்னாடி பயர் ஆகுதே என்று. ஒரு சிலர் மாளவிகாக்கும் ஆதரவு கொடுக்கிறாங்க, அப்படி என்ன தப்பா கேட்டாங்க என்று. நயன்தாரா மீது இன்னொரு கடுமையான விமர்சனமும் இருக்கு. அவங்க நடிக்கும் படங்களுக்கு ப்ரோமோஷன் வரமாட்டாங்களாம், அவங்க தயாரிக்கிற படத்துக்கு மட்டும் வருவாங்கலாம் என்று தான்.

Video:

Related Posts

View all