என்ன மாலு இதெல்லாம்! கழுண்டு தொங்கும் புடவை! சரி செய்யாமல் தாராளமாக காட்டும்மாளவிகா மோகனன் ஹாட் கிளிக்ஸ்.
சமீப காலமாக இணையத்தில் ஒரு நடிகை தினம் தினம் அவங்க போடும் புகைப்படங்களுக்கு ட்ரெண்ட் ஆகிறார் என்றால் அது நம்ம கேரளத்து பைங்கிளி மாளவிகா மோகனன் தான், அவங்க நடிச்ச கிறிஸ்டி படம் இப்போ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெறுக்கிறது. இந்த படத்துக்காக அவங்க செஞ்ச ப்ரோமோஷன் வேற மாதிரி.
என்னதோவொரு நடிகையும் இவ்வளவு இறங்கி எல்லாம் பண்ணவே இல்ல, சமீப காலமாய். ஆனால் இவங்க செஞ்ச ப்ரோமோஷன் காரணமாகவே அந்த படத்தை சுற்றி ஒரு buzz உருவாக ஆரம்பிச்சது, எது எவ்வளவு பெரிய விஷயம். ஒரு female சென்ட்ரிக் படம், அந்த படத்தின் கன்டென்ட் மீது அவங்க வெச்ச நம்பிக்கை, ரசிகர்கள் மீது அவர் வெச்ச நம்பிக்கை வீண் போகல.
எப்போவுமே ரசிகர்களுடன் இப்படி கலந்துரையாடும் போதும், ஒரு படத்தை சுற்றி தானாகவே ஒரு விளம்பரம் உருவாகும். அவங்க கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதம், எல்லாமே ஒரு மேஜிக் தான் அந்த படத்துக்கு. அதனால் தான் தமிழ்நாட்டிலேயே நிறைய பேர் கிறிஸ்டி படத்தை திரையரங்கில் சென்று கண்டு கழித்தனர்.
என்னதான் மலையாள படமாக இருந்தாலும், நன்றாக இருந்தால் தமிழில் எப்போதுமே வேற லெவல் வரவேற்பு எல்லாம் கொடுக்க தயங்கமாட்டாங்க, ஏனென்றால் சமீப காலமாய் தமிழ்நாட்டு மக்கள் மலையாள படங்களை விரும்பி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ நீங்க மாளவிகாவோட லேட்டஸ்ட் போட்டோஸ் பாருங்க, அப்புறம் போய் படம் பாருங்க.