கணவனை "மச்சான்" என்று அழைக்கும் அனைத்து மனைவிக்கும்.. வெந்து தணிந்தது காடு லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இசைப்புயல் AR.ரஹ்மான் எப்பவும் தனி ட்யூன் தனி ஸ்டைல் தனி வழி தனி vocal selection இதனால தான் எப்பவும் ஒரு இசை அரசனா இருக்கார். காலம் கடந்தாலும் உங்க புகழ் பறைசாற்றும் என்பதே மறுக்கமுடியாத உண்மை.
ஒரு சில பாடல் கேட்ட உடனே புடிச்சிரும் அந்த மாதிரியான பாடல் தான் இதுவும். சமீபத்தில் வந்த ரகுமான் பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்க கேட்க பிடித்தது. ஆனால் இந்த பாடல் வேற ரகம். மல்லிகை பூ வாசமாய் இந்த பாடல் அனைவரின் மனதையும் வருடும்.
எவ்வளவு காலம் ஆனலும் தாமரையின் பாடல் வாருங்கள் நின்று பேசும். அந்த எழுத்தில் ஒரு உயிர் இருக்கிறது. மதுஸ்ரீயின் வாய்ஸ் வேற மாதிரி. 90ஸ்ல ரகுமான் பாட்டு கேட்ட பீல் கொடுக்குது. இந்த படகுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. சமீபத்தில் வந்த ட்ரைலருக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
சிம்புக்கு மாநாடு படம் ஹிட் ஆனதிலிருந்து அவரை சுற்றி பெரிய positive வைப்ஸ். இந்த படமும் வேற லெவெலில் ஹிட் அடிக்கும். நாயகன், பாட்ஷா போல தமிழ்நாட்டில் இருந்து மும்பை சென்று அங்கு என்ன நடக்கிறது என்பது தான் கதை, ஆனால் அது இரண்டு பாகமாக வெளிவருகிறது.
முதல் பாகம் வரும் செப்டம்பர் 16.
Viral Video: