சிம்பு கொல மாசு.. புருஷன மச்சான் என்று கூப்பிடும் பெண்கள் அழகு.. மல்லிப்பூ ஹாட் வீடியோ வைரல்.

Mallipoo video song viral

மனைவியை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்களுக்கு மட்டுமே புரியும் இக்காதல் உணர்வு. மனைவியை பிரிந்து வாடும் கணவருக்கும், கணவரை பிரிந்து வாடும் மனைவிக்கும் சமர்ப்பணம். உணர்ச்சிகரமான வரிகள் நீண்ட நாள் கழித்து ஒரு தமிழ் பாடலில். மொழி கலப்படம் இல்லாமல் அழகிய தமிழ் வார்த்தைகளை ஒன்றாக இணைந்து பாடலாக மாற்றிய கவிஞர் தாமரை அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது அவசியம்.

இந்த வருடம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் வருடம், போட்ட படங்கள் எல்லாமே செம்ம ஹிட்டு. இந்த வருடத்தின் முதல் பாதியை அனிருத் ஆட்சி செய்தால், இரண்டாம் பத்தியை ரகுமான் ஆட்சி செய்கிறார். இந்த குதிரை இன்னும் ஓடிட்டே இருக்கு. இப்போ இருக்கும் இளம் இசையமைப்பாளருக்கு கூட tough கொடுக்கிறார் என்றால் வேற லெவல்.

முதல் முறையாக இந்த படலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டோம். இப்போ இது ஒரு anthem மாதிரி ஆயிடுச்சு. இந்த பாட்டு ஹிட்டு ஆனதற்கு முக்கிய காரணம் இந்த பாடல் வரிகள் வரும்போக்குது சிம்புவின் குத்து டான்ஸ். சங்ககாலத்தில் பாலை நிலத்தில் வாழும் காதலர்களின் ஒழுக்கத்தை தழுவி எடுக்கப்பட்ட பாடல் எப்பிற்று ஒரு சிலர் சொல்கின்றனர்.

1st time ~ Addicted💯😻 2nd time ~ Good Song🥰 3rd time ~ Sema🤩 4th time ~ Vera level💥 5th-time ~ STR Dance🕺

தினமும் இந்த பாடல் வரிகள் கேட்காமல் எங்கும் போறது இல்லை.

Video:

Related Posts

View all