அந்த புடவையும், ஜாக்கெட்டும்.. ஓணத்தை ஜாலியாக உதயநிதியுடன் கொண்டாடிய கீர்த்தி.. ஹாட் போட்டோஸ் வைரல்.
இன்று ஓணம். ஓணம் என்றாலே சமூக வலைத்தளம் கலகலவென கலர்புல்லாக இருக்கும். ஏனென்றால் பல மலையாள நடிகைகள் தமிழில் நடிக்கின்றனர், இன்று அவர்கள் ஓணம் கொண்டாடி அவர்களுது புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.
அப்படி போட்ட புகைப்படங்களில் அதிக பேரின் கவனத்தை பெற்றது கீர்த்தி சுரேஷின் புகைப்படம்.
அவர் தற்போது நடித்து வரும் படம் மாமன்னன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, பகாத் பாசில் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்கின்றனர். வைகைப்புயல் வடிவேலு வர்களின் comeback படமாக இது இருக்கும்..
இன்று ஷூட்டிங்கை முடித்துவிட்டு ஜாலியாக படக்குழுவினரோடு நேரத்தை செலவழித்து ஓணத்தை கொண்டாடியுள்ளனர். மேலும் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக பாட்டு கூட பாடியுள்ளார் கீர்த்தி. எல்லா திறமைகளும் இருக்கே இவங்களுக்கு.
Viral Video
2019 Vs 2022!
— ᴊᴀᴀɴ⁷ (@Janu_keerthy) September 8, 2022
She's something else!! ❤️🥺@KeerthyOfficial #KeerthySuresh pic.twitter.com/UJZZe5q7AY