என்னடா எல்லாம் ரத்னவேல கொண்டாட ஆரம்பிச்சுடீங்க.. பகாத் நடிப்பின் அரக்கன்.. வீடியோ வைரல்.
ரத்னவேல் என்கிற Fahad கொண்டாடபடுவதில் வியப்பில்லை … காரணம் அது ஒன்றுதான் அங்கே நடித்திருந்தது !
ஆனால் ரத்னவேல் என்கிற சாதிவெறியனை இந்த சமூகம் கொண்டாடுகிறது என்றால் இங்கே தேவை இன்னும் 1000 அசுரன் !
ரத்தினவேல் இருந்தால் அங்கே அசுரனும் இருப்பான் !
Funny Comment:
இவ்ளோ நாள் ஜாதி பாக்காம இருந்தவன் கூட இப்போ படையாட்சி , கவுண்டர் , தேவர், வன்னியர், நாயக்கர், நாடார்னு இந்த ரத்னவேல் கேரக்டர்ர கொண்டாட ஆரம்பிச்சிட்டானுக.. மாரி ணா.. கில்லி ண்ணே நீங்க என்று கலாய்த்தும் வருகின்றனர்.
Political Comments:
யார் யாரெல்லாம் சக்தி தேவர், ரத்னவேல் கவுண்டர் , குணசேகர் படையாச்சி, போன்ற ஊரின் பொது மணிதர்களை ,கெட்டவனா மனசுல ஏத்திட்டிருக்காங்களோ அவங்க எல்லாருக்குள்ளையும் சாதி வெறி இருக்கு, சாதிவெறியின் அளவு வேனா மாறுபடலாம்.
ரத்னவேல் கதாப்பாத்திரம் ஒரு கேடுகெட்ட மானங்கெட்ட கதாபாத்திரம் என்று தெரிந்தவுடம். உடனடியாக அந்த கதாப்பாத்திரத்தை தனது சாதிக்குரிய கதாப்பாத்திரமாக அடையாளப்படுத்த, சாதியவாதிகள் மத்தியில் கடும் போட்டி போய்க்கொண்டிருக்கிறது என்று நடுநிலையாளர்களின் கருத்தும் பரவி வருகிறது.
Video:
— கொங்கு வேளாளர் கவுண்டன்💚♥️🦁 (@T_Rex_26) July 28, 2023