கீர்த்தியா.. இல்ல அந்த பாட்டு பாடுற பொண்ண.. செமத்தியா இருக்காங்க.. மாமன்னன் வீடியோ வைரல்.
மாமன்னன் படகுக்கு அப்படியே ஒவ்வொரு பாட்டு ரிலீஸ் ஆகும்போதும் எதிர்பார்ப்பு எகிறிட்டே இருக்கு, கண்டிப்பா இதுவொரு படத்துக்கு நல்ல விஷயம். அடுத்த மாதம் நல்ல நல்ல படங்கள் அதுமட்டுமில்லாமல் மிகவும் எதிர்பார்க்கக்கூடிய படங்கள் எல்லாம் வருது. கண்டிப்பா இதுவும் மாரி செல்வராஜ் சம்பவமா இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இசைப்புயல் கரையைக் கடக்காமல் ரசிகர்களின் மனதை மையம் கொண்டுள்ளது. சும்மா ரகுமான் பாடல் வந்தாலே ரசிகர்கள் பரவச நிலைக்கு போய்டுவாங்க, அதுவும் இந்த மாதிரி ஒரு பாட்டு வந்தா விடுவார்களா? மாமன்னன் திரைப்படம் அனைத்து காட்சிகளும் ( சேலம் மாவட்டத்தில் ) தான் எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறப்பான இசை தரமான பாடல் வரிகள் தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட நகர்வு படைப்புக்கு உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். கீர்த்தி சுரேஷின் ஆட்டம் இந்த பாட்டுக்கு மேலும் ஒரு ருசியை தருகிறது, இவங்க நல்ல டான்சர் என்று தெரியும், ஆனால் ரொம்ப சூப்பரா ஆடிருங்காங்க.
மாரி செல்வராஜ் படம் என்றாலே அவர் சமூகத்தில் நடக்கும் விஷயங்களை வெச்சு மட்டுமே எடுப்பார். இந்த படத்தில் என்ன கதை என்று இந்த பாட்டில் ஒரு hint இருக்கு. கௌரவகொலை பற்றி கூட இருக்கலாம் என்ற எண்ணத்தோன்றுகிறது. இதே கதை இன்னொரு இயக்கியிருந்தார், இவர் எப்படி ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கார் என்று பார்க்க ஆவலுடன் இருக்கிறோம்.
Video: