கீர்த்தி சுரேஷ் swag.. உதயநிதியே 'மேம்'ன்னு தான் சொல்லிருக்காரு.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
இயக்குனர் மாரி செல்வராஜின் உதயநிதியை வைத்து எடுத்து கொண்டிருக்கும் படம் ‘மாமன்னன்’. கீர்த்தி சுரேஷ் நாயகியாக, பகாத் பாசிலும் கூட நடிக்கின்றனர்.
இந்த படத்தின் நாயகன் உதயநிதியின் படபிடிப்பு முடிந்தது, இதை படக்குழு அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர்.
மேலும் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்கு கீர்த்தி மேம்மும், பாகத்தும் டேட் கொடுத்தால் படத்தை சீக்கிரம் முடித்து விடலாம் என்று உதயநிதி ட்வீட் செய்துள்ளார்.
கீர்த்தி சும்மா கெத்தாக குலர்ஸ் போட்டுகொண்டு படக்குழுவினருடன் இருக்கும் போட்டோஸ் ட்ரெண்டிங்.
#MAAMANNAN ! And this is for the all time record breaking one mores 🤗@mari_selvaraj sir @KeerthyOfficial Mam #thenieaswar sir pic.twitter.com/hGhaivuCQ6
— Udhay (@Udhaystalin) June 23, 2022