அந்த படத்துல ஹீரோவை கழுத்தை கூட.. இந்த பட ஹீரோவை நாய் கூட.. மாரி டச்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Mamannan trailer video viral

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாமன்னன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இத்தனை வருஷமா நம்ம சிரிக்கவெச்ச வடிவேலு, எதோ பெருசா செய்யப்போறார்னு தோணுது… பார்ப்போம்.. கீர்த்தி திரையில் பார்க்க அற்புதமா இருப்பாங்க என்று நினைக்கிறோம்.

இந்த ட்ரைலரில் இவர்களை எல்லாம் தாண்டி பின்னி பெடல் எடுத்தவர் ஒருத்தர் இருக்கிறார் என்றால் அது பகாத் பாசில் தான். அவர் ஒரு கதாபாத்திரம் என்று சொல்லிவிட்டால் பொது, தாகவே வாழ்ந்து விடுகிறார். அதுவும் குதிரையில் வரும் காட்சியில் ஒரு கம்பீரம் இருக்கு. கண்டிப்பா படம் ஹிட் என்று தோன்றுகிறது.

Mamannan trailer video viral

Trailer அற்புதமாக உள்ளது. You can notice the Brilliance of this trailer cut in the way of character introduction sequence. Dialogue cut starts with Vadivel sir followed by Fahad, Keerthi and Udhayanidhi respectively. Mr. Udhayanidhi was mindful and insisted on keeping his name in the last line. All the best to Maamanan team. Mr. Mari Selvaraj has set the expectation to high level with this trailer.

வீண் மாயை வேரறுக்க மானுடத்தின் திசை திறக்க வருகிறான் மாமன்னன்! 🤴

The Emperor Arrives in Style!

#MAAMANNAN 🤴💥 #MAAMANNANTRAILER

Trailer Out Now! 🔥

https://youtu.be/xWe03YByWEI

Video:

Related Posts

View all