செட்டில் மமிதாவை போட்டு அடித்த பாலா.. அதான் அவங்க நடிக்கல வணங்கான்ல.. லேட்டஸ்ட் ஷாக்கிங் வீடியோ வைரல்.

Mamitha bala video controversy

எல்லாரும் அறிந்த விஷயம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி அருண் விஜய் நடிப்பில் வணங்கான் படத்தின் டீசர் வெளியானது. இந்த படத்துக்கு பயங்கரமான எதிர்பார்ப்பு ஏற்கனவே அப்படி என்ன பாலா இந்த படத்தில் செய்யப்போகிறார் என்று. எப்போதுமே தரமான படங்களை கொடுக்கும் பாலாக்கு இந்த படம் தொடங்குவதற்கு முன் ஒரு சறுக்கல் இருந்தது.

அதாவது இந்த படத்தில் முன்னாடி கமிட் ஆனது சூர்யா, கீர்த்தி ஷெட்டி மற்றும் மாமிதா பைஜூ. யாரிந்த மாமிதா என்றால்… இவங்க மலையாள சினிமாவின் தற்போதைய சென்சேஷன். இவங்க நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் இப்போ செம்ம ஹிட்டு. அதுவும் தற்போது வெளிவந்த ‘ப்ரேமலு’ படம் எவ்வளவு பெரிய ஹிட் என்று அனைவரும் அறிவோம்.

Mamitha bala video controversy

இந்த படத்தில் முன்னர் சூர்யா வெளியேறும் போது இவங்களும் சேர்ந்து வெளியில் வந்துட்டாங்க அதற்கு பல காரணங்கள் இருந்தன. அதில் முக்கிய காரணம் பாலா செட்டில் இவங்களை நடிச்சிருக்காரு. இதுபோன்ற செய்தி எல்லாமே பாலா படமெடுக்கும் போது சாதாரணம். ஆனால் யாரும் இதுவரை வெளியில் சொன்னதில்லை.

ஆனால் மமிதா தற்போது சமீபத்தில் கொடுத்த பேட்டியில் இதைப்பற்றி பேசியிருக்காங்க. இந்த மாதிரி சம்பவங்களால் தான் சூர்யா வெளியேறிவிட்டாரோ என்னவோ.

வீடியோ:

--

--

--

Related Posts

View all