இவங்க தான் இப்போ ட்ரெண்டிங்கு.. இளசுகளின் மனதை கவர்ந்த மமிதா.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Mamitha latest video viral

எப்போதுமே மலையாள சினிமாக்கு ஒரு தனி இடம் உண்டு. எதற்காக என்றால் நல்ல கருத்துள்ள படங்கள், மண் சார்ந்த படங்கள் நிறைய பண்ணுவாங்க என்பதால். அதனால் மற்ற மொழி ரசிகர்களுக்கு கூட இந்த மொழி சினிமா மீது தனி மரியாதையை உண்டு. இப்போ சமீபத்தில் எல்லாரும் ஒரு படத்தை பற்றி பேசுறாங்க என்றால் அது ப்ரேமலு படம் தான்.

Mamitha latest video viral

ப்ரேமலு என்றாலே காதல் என்று தான் அர்த்தம். அந்த படம் வந்து ஒரு ஹோப். இதுபோன்ற படங்கள் எப்போதாவது தான் வரும், கொண்டாடம விட்டுவிடக்கூடாது. கண்டிப்பா இந்த படத்தின் தமிழ் version சீக்கிரமே ரிலீஸ் ஆகும் என்று நினைக்கிறோம். அந்த படத்தின் நாயகி தன மமிதா பைஜூ. இவங்க கரண்ட் சென்சேஷன்.

Mamitha latest video viral

ரொம்ப க்யூட்டான ஒரு பொண்ணு. இவங்க சூர்யா கூட வணங்கான் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சூரிய வெளியேறியதும் அந்த கேஸ்ட் அப்படியே மாறிடுச்சு. அதனால் தமிழ் ரசிகர்களுக்கு இவங்க தமிழ் பேசி பார்க்கும் அழகை மிஸ் பண்ணிட்டாங்க. ஆனால் கண்டிப்பா இவங்களை எதாவது ஒரு படத்தில் cast பண்ணுவாங்க.

இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல். ரொம்ப அழகான தருணங்களை தான் படமா கொடுத்திருக்காரு இயக்குனர்.

Video:

Related Posts

View all