என்னங்க இவர் கூட நீங்க ஜோடி சேர்ந்துட்டீங்க. சூர்யா வாழ்த்துறாரு. செம்ம அப்டேட். லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.

Mammooty jyothika movie update

நேற்று ஜோதிகாவின் 44வது பிறந்தநாள், 90ஸ் கிட்களின் கனவுக்கன்னி. நேற்று பிறந்தநாள் வாழ்த்து நிறைய பிரபலங்கள், ரசிகர்களிடம் இருந்து நிறைய வந்த வண்ணம் இருந்தது. நேற்று ஜோதிகா ரசிகர்களுக்கு செம்ம surprise , எப்போடா நம்ம தலைவியை மீண்டும் திரையில் பார்ப்போம் என்று நினைத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த அப்டேட் காதில் தென் வந்து பாய்ந்த மாதிரி. ஏனென்றால் அவங்க அடுத்து பண்ண போகிற படம் மலையாள மெகா ஸ்டார் மாமூட்டி கூட.

அவங்களோட பிறந்தநாளான நேற்று அவங்களுக்கு ஒரு போஸ்டருடன் surprise கொடுத்திருக்காரு மாமூக்கா. அந்த போஸ்டர் வெளியான நேரத்தில் இருந்து செம்ம ட்ரெண்டிங். இந்த படத்தை இயக்க போகிறவர் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கிய ஜியோ பாபி. இந்த படத்தை மமூட்டியே தயாரிக்கிறர் அவரோட பேனரில். இந்த படத்துக்கு காதல் - தி கோர் அப்டின்னு தலைப்பு வெச்சிருக்காங்க. இந்த படம் வரும் நவம்பர் மாதம் முதல் ஷூட் ஆரம்பிக்குது.

Mammooty jyothika movie update

ஜோதிகாக்கு இது மூன்றாவது மலையாள படம், இதற்கு முன்னர் சில வருடங்களுக்கு முன்பு இரண்டு படங்கள் நடித்திருக்கிறார். இரண்டுமே நடிகர் ஜெயராமுடன். நல்ல ரெஸ்பான்ஸ் தான் அந்த படத்திற்கு. மேலும், ஜியோ இந்த படத்தை இயக்குவதால் இந்த படத்தின் குடும்ப எமோஷன்ஸ் ரொம்ப அதிகமா இருக்கும், ஒரு நல்ல பீல் குட் மூவி ஆகா இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் இதுபோன்ற பீல் குட் மண் சார்ந்த படங்களை மற்ற இண்டஸ்ட்ரியை compare செய்யும்பொழுது மலையாள சினிமா சூப்பரா பண்ணுவாங்க என்பதில் சந்தேகமில்லை.

இந்த படத்தின் அறிவிப்பு வந்தவுடன், நடிகர் சூரிய ஜோதிகாவின் இந்த பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுவும் அவர் நேற்று ட்விட்டர் பக்கத்தில் போட்ட ட்வீட் செம்ம வைரல். கணவன், மனைவி இருவரும் ரொம்ப சப்போர்ட் பண்ணி அவங்க வாழ்க்கையை அடுத்தடுத்து நகர்த்துவது மகிழ்ச்சி.

Suriya Tweet:

Related Posts

View all