சிரிப்பிலே ஸ்கோர் பன்றாரே.. 70 வயசு ஆன மாதிரியா இருக்கு.. 50 வயசு மாதிரி இருக்காரு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Mammooty video viral

இப்போ இருக்கும் சூப்பர்ஸ்டார்களிலேயே 70 வயதை தாண்டியும் நம் மக்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் இரண்டு பேர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி. இந்திய சினிமாவில் எடுத்துக்கொண்டால் மூன்று பேர் அமிதாப் பச்சனை சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் இவர்கள் மூவரில் யார் சிறந்தவர் என்றால் கண்டிப்பா மம்மூட்டி தான்.

ஏன் அப்படி சொல்றீங்க என்று கேட்டால், ரஜினி , அமிதாபை பார்த்தல் தெரிகிறது அவங்க வயது 70க்கு மேல் இருக்கும் என்று, ஆனால் மம்மூட்டிக்கு 72 வயது ஆனால் பார்ப்பதற்கு இவருக்கு ஒரு 50வயது தான் ஆகியிருக்கும் என்பது போல் தான் சொல்லுவாங்க தெரியாதவர்கள்க்கு புகைப்படத்தை காட்டினால்.

Mammooty video viral

இன்னொரு பெரிய விஷயம் என்னவென்றால் ரஜினி, அமிதாப் இருவருமே தற்போது உடலை வருத்தி பண்ணும் படங்களை எல்லாம் நிறுத்திக்கொண்டனர். ஏனென்றால் அவர்களால் முடியாது, ஆனால் இவர் மாமூட்டி தேர்வு செய்து நடிக்கும் படங்களை பார்த்தல் தெரியும், அவர் இந்த வயதிலும் இவ்வளவு கஷ்டப்பட்டு எப்படி நடிக்கிறார் என்று ஆச்சார்யா படுவீர்கள்.

இப்போர் வீடியோ வந்திருக்கு நீங்க அதை பார்த்தல் கண்டிப்பா நம்ப மாட்டீங்க அவர் வயது 72 என்று. எப்படி மனுஷன் இந்த வயதில் இவ்வளவு swag ஆகா இருக்கிறார் என்று தெரியவில்லை. அந்த கடவுளுக்கு தான் தெரியும். மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரமான இவர் மிகவும் தைரியமாக பெரும்பாலானோர் மத்தியில் தனித்துவம் வாய்ந்த கதையை எடுத்து அதில் வென்றும் இருக்கிறார்.

வீடியோ:

Related Posts

View all