மாமன்னன் படம் எப்படி தான்யா இருக்கு.. தரமான அரசியல்.. வடிவேலு வெறித்தனம்.. மாமன்னன் விமர்சனம்.
ஒவ்வொரு தனிமனிதனும் சமமான உரிமையை பெற வேண்டும் என்பதே சமூகநீதி…! அந்த நாளை அடைவதே ஒவ்வொரு மன்னனின் லட்சியம். அதும் எங்கள் மாமன்னன் ஆளும் நாட்டில் உதயநிதி ஸ்டாலின் on 🔥🔥🔥
ஆக #மாமன்னன் மன்னாதி மன்னன் வழிவந்த, காவிரி தந்த கன்னடத்துக் கலைச்செல்வி நிஜத்தில் நிகழ்த்திக் காட்டியதை, முழுநீளப் படமாக்கி பெருமை தேடிக்கொண்டுள்ளது “சிவப்பு அரக்கன்”! எப்படிப்பார்த்தாலும் “திராவிடம் 🔥 தானே”! என்பது தான் ஒரு குறிப்பிட்ட கட்சியினரின் கருத்து.
மலையிலேயே தான் தீப்பிடிக்கும், மாமன்னன் அழுவான், நம் மனதிற்குள் தாங்க முடியாத வலியை கொடுக்கக்கூடிய வெடி தான் வெடித்தது. மதிப்பிற்குரிய வடிவேலு அவர்கள் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் என்பதை கர்ஜனையுடன் உறுதிப்படுத்தி உள்ளார். இவரை தவிர வேறு யாராலும் இவ்வளவு கச்சிதமாக படம் பண்ணியிருக்கவே முடியாது.
மாமன்னன் சமூக நீதிக்கான சிறந்த எடுத்துக்காட்டு படம் மாமன்னன் மிகப்பெரிய வெற்றி வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் அவர்களே இது முடிவு அல்ல தொடக்கம். படத்தின் அங்கு இரண்டாம் பாதியில் கொஞ்சம் lag என்ற குறைகள் இருந்தாலும் படம் நல்லவொரு தாக்கத்தை தருகிறது. இயக்குனரின் மற்ற இரு படங்களை விட கொஞ்சம் கம்மி தான் இந்த மாமன்னன்.
Rating: 3.75/5