செஞ்ச காரியம் அப்படி.. அப்பாவும், பையனும் நல்லா இருப்பாங்க கடவுள் ஆசிர்வாதத்தில் 100 வருடம். முழு விவரம்.

Mamootty dulquer children update

உயிர் வாழ்வது ஒவ்வொருவரின் உரிமை. உதவி செய்வது அனைவரின் கடமை. மருத்துவத்தின் மகிமை மரணத்தில் தான் தெரியும். ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஆங்கோர் ஏழைக்கு மருத்துவ உதவி செய்வது மகத்தானது என்பது இன்றைய ஜெனெரேஷன் குழந்தைகளின் பெரும்பான்மையான கருத்து. வழிபட ஏராளமான கோயில்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேரிடர் காலத்தில் முதலுதவி என்பது, மக்களை மீட்பது, உணவு அளிப்பது, மருத்துவ உதவி செய்வது, அந்த சேவைகளை பல மக்கள் செய்தனர். அதன் பலனாக பல மக்கள் இன்று உயிருடன் இருக்கின்றனர் என்றே சொல்லலாம். ஏனென்றால் கடந்த இரண்டு வருடமாக ஏராளமான இயற்கை சீற்றங்களை எதிர்த்து சண்டையிட்டு போராடி வருகின்றனர். ஏனென்றால் இந்த கடைசி மாதங்களில் மழை, வெள்ளம் என நிறைய பேர் சிரமப்படுவர்.

Mamootty dulquer children update

தற்போது நமக்கு கிடைத்த செய்தி படி மலையாள சூப்பர்ஸ்டார் துல்கர் சல்மான் ஒரு டிரஸ்ட் மூலமாக 100 குழந்தைகளுக்கு surgery செய்ய உதவாவுள்ளார். அந்த குழந்தைகள் அனைவரும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் சிறுவர்/சிறுமிகள். இந்த ப்ராஜெக்ட் பெயர் ‘Wayfarer’s Tree of Life’. சமீபத்தில் தான் இந்த அறிவிப்பு வந்தது. இதுபோல மற்ற திரை பிரபலங்களும் முன் வந்து உதவ வேண்டும் என்பது வேண்டுகோள்.

100 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவ நடிகர் துல்கர் சல்மான் முன்வந்திருக்கிறார். இது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

Tweet:

Related Posts

View all