39 வயது நடிகை ஆண்ட்டி யாம்.. 72 வயது நடிகர் சின்ன பையனாம்.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்..!

Mamooty rima latest photos

பெண்கள் வாழ்க்கையில் தினம் தினம் எவ்வளவு விஷயங்களை தான் அவங்க வாழ்க்கையில் நெகட்டிவா எதிர்கொள்றாங்க. கொஞ்சம் பாவமா தான் இருக்கு. இப்போ புதுசா ஒரு விஷயம் கிளம்பிருக்கு. இது புதுசு இல்லை ஒருத்தங்க குரல் கொடுத்திருக்காங்க. இந்த பிரச்சனைக்கு காரணம் நடிகை ரிமா கலிங்கள் போட்ட போட்டோ தான்.

நடிகை ரிமா ரொம்ப பிரபலமான மலையாள நடிகை. ரொம்ப திறமையான நடிகையும் கூட. இவங்க தமிழில் கோ படத்தில் முதல் பாடலில் வந்திருப்பாங்க, பின்னர் யுவன் யுவதி படத்தில் ஒரு சின்ன ரோல் பண்ணிருப்பாங்க. இவங்களோட வயது 39. ஆனால் பார்க்க அப்படி எல்லாம் இருக்கமாட்டாங்க, கொஞ்சம் யங்கா தான் தெரிவாங்க.

Mamooty rima latest photos

இப்போ பிரச்னை என்னவென்றால் இவங்க சமீபத்தில் செம்ம ஹாட்டா ஒரு போட்டோ போட்டிருந்தாங்க. செம்ம பிட்டா இருக்காங்க. ஆனாலும் கூட சிலரால் அவங்களை ஆண்ட்டி ஆண்ட்டி என்று கூப்பிடுறாங்க. இதுவே ஆண் நடிகர் 72 வயதில் பிட்டா இருந்தா தாத்தான்னு கூப்பிடுவதில்லை பாராட்டுறாங்க ஆனால் ஒரு பெண்ணை மட்டும் இப்படி பண்றாங்க என்று.

அந்த கமெண்ட்: Let’s talk about ageism and double standards. Why is a 39-year-old actress called ‘Aunty’ for looking great, while a 72-year-old actor gets praised? It’s time to challenge these biases and empower women to reclaim ‘aunty’ with pride. Age should never silence your voice or dim your light.

லேட்டஸ்ட் போட்டோ:

Related Posts

View all