துருவ் விக்ரம் நீங்க வேற லெவல் யா.. அடிச்சா கிஸ்சு இப்படி அடிக்கணும்.. மனசே லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவில் ஒரு சீதா ராமம் மாதிரி ஒரு படம் வந்து ரொம்ப வருடங்கள் ஆகுது. பெரிய ஹீரோக்கள் action, period படம் என்று அவங்க ரூட்டே மாறிடுச்சு. இனி வந்து அவங்களால 90ஸ்ல பண்ண மாதிரி ஒரு அழகான காதல் படம் எல்லாம் பண்ண முடியாது. அதனால் இப்போ இளையதலைமுறை நடிகரான துருவ விக்ரம் அதை மனசே வீடியோ மூலம் ஸ்டார்ட் பண்ணிருக்கார்.
சினிமாவை பொறுத்தவரை எப்போவுமே ரசிகர்களுக்கு சண்டை, காமெடின்னு பாத்துட்டு இருக்கமாட்டாங்க. போர் அடிச்சிடும், இப்படியும் ஒரு காதல் கதை கண்டிப்பா வேண்டும். இப்போ இருக்கிற ஹீரோக்களில் துருவ விக்ரம விட வேறு யாரு ரொமான்ஸ் அவ்வளவு சரியா பண்ண முடியும். இந்த மனசே பாரு ரிலீஸ் ஆகி ஒரு சில மணி நேரங்களில் 2 லட்சம் பார்வையாளர்களை கடக்க இருக்கிறது.
இவரோட முதல் வீடியோக்கே இவ்வாவு வரவேற்புன்னா இவர் தான் அடுத்து தமிழ் சினிமாவோட பெரிய விஷயமா இருக்கப்போறாரு. அதுமட்டுமில்லாம அவர் கிட்ட இருக்கும் திறமைகளை ஒவ்வொன்றாக அப்படியே explore பண்ணிட்டு வர்ராரு. 2000களில் சிம்புவை பார்த்தது போல இருக்குது. அவர் தான் ரோமா சின்ன வயசுலயே பாட்டு, கதை, திரைக்கதை, இயக்கம்ன்னு எல்லாமே பண்ணின ஒரு ஹீரோ.
அதே வழியில் தான் இப்போ துருவ். இந்த பாடல் வரிகள் அனைத்தும் நம்ம மனதை ஒரு மாதிரி வருடி எடுக்கிறது. காதலின் வலி இது தானோ என்று உணர வைக்கிறது. “என் மனசை தேடி அவன் வந்ததே இல்லை, எனக்கும் சேர்த்து சிரிக்கிறாய் நீ! உனக்கும் சேர்த்து காதலிக்கிறேன் நான்”.
Video: