போட்டிருக்காங்களா இல்லையானே தெர்லயே.. செமத்தியா இருக்காங்க மனிஷா. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.

Maneesha latest beach photo viral

வட மாநிலத்தில் இருந்து வரும் சில நடிகைகளை தமிழ் சினிமா அப்படியே அரவணைத்து ஏற்றுக்கொள்ளும் அவங்களுக்கு சென்னை இரண்டாவது வீடு போல ஆகிவிடும். அப்படி கொஞ்ச வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் பாலாஜி சக்திவேலின் ஆதலால் காதல் செய்வீர் படத்தின் மூலம் அறிமுகம் ஆன நாயகி மனிஷா யாதவ்.

முதல் படத்திலேயே முத்திரை பதிச்சாங்க, ஒரு சில நடிகைகளுக்கு கிடைக்காத வாய்ப்பு இவங்களுக்கு முதல் படமே செம்ம ஹிட். பின்னர் தமிழில் நிறைய படங்கள் பண்ணினாங்க ஆனாலும் பெருசா இவங்களுக்கு அந்த முதல் படம் மாதிரி பெயர் வாங்கிக்கொடுக்கவில்லை. சில கிளாமர் ரோல்ஸ் எல்லாம் பண்ணினாங்க. பின்னர் மீண்டும் அவங்க ஊருக்கே போய்ட்டாங்க.

Maneesha latest beach photo viral

பின்னர் அவங்களுக்கு கல்யாணம் நடந்துச்சு, ஆனால் அந்த திருமண வாழ்க்கையும் பெருசா போகல, கொஞ்ச நாட்களிலேயே டிவோர்ஸ் வாங்கிட்டாங்க. இதற்கெல்லாம் காரணம் சினிமா மேல் உள்ள காதல் என்று கூட கூறலாம். மீண்டும் இப்போ அப்போப்போ சென்னைக்கு வந்த வண்ணம் இருக்காங்க, நிறைய போட்டோஷூட்ஸ் பண்றாங்க, அனேகமாக செகண்ட் இன்னிங்ஸ்க்கு ரெடி ஆகிட்டாங்க என்று தான் நினைக்கிறோம்.

ஒரு சில நடிகைகளுக்கு அவங்களோட செகண்ட் இன்னிங்ஸ் செம்ம ப்ளாக்பஸ்டரா அமைஞ்சிருக்கு, அந்த லிஸ்டில் இவர்களு சேர்ந்து நடிச்சு பெரிய இடத்துக்கு போவாங்க என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போ இணையத்தில் இவங்க போட்டோ ஒன்னு ட்ரெண்டிங். செம்ம ஹாட் பீச் ல relax பண்ணிட்டு இருப்பாங்க போல. ஐயோ ரசிகர்களை மயக்குவதற்கே இப்படி போட்டோ போடுவாங்க போல. மனீஷா லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.

Latest Photo:

Related Posts

View all