ரஜினி கூட நடிச்ச அந்த படம்.. என்னோட மார்க்கெட்டே போச்சு. மனீஷா கொய்ராலா வீடியோ வைரல்.
பாபா படத்துக்கு பிறகு தென்னிந்திய சினிமாவுக்கு நான் வரவில்லை என்பது போல மனீஷாகொய்ராலா சமீபத்தில் கூறியது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ஆனால் அதற்கு பிறகு மும்பை க்ஸ்பிரஸ் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததுலாம் அவர் மறந்துவிட்டார் என்று ரஜினி ரசிகர்கள் கடுங்கோபம் அடைந்து வருகின்றனர்.
பாபா படம் lossக்கு distributorsக்கு எவ்வளவு லாஸே + 5 இலட்சம், தியேட்டர்காரனுக்கு எவ்வளவு லாஸே + 1 இலட்சம் லாபமா இருக்கட்டும்னு மேலப் போட்டு குடுத்தார் ரஜினி… That’s the integrity & compassion of superஸ்டார் என்ற பெருமை ரஜினிக்கு உண்டு.
பாபா-அது ரஜினியோட சொந்தப் படம். அத ரிரிலீஸ் பண்றது அவரோட இஷ்டம். தோத்தா அது அவரோட நஷ்டம். இப்ப இந்தப் படம் வர்றதால சமூகத்திலயோ கலாச்சாரத்துலயோ எந்த மாற்றமும் நடந்துறப் போறதில்ல. இது முழுக்க முழுக்க ரஜினி சம்பந்தப்பட்ட விஷயம்.
“பாபா படத்தினால் அழிந்தேன். அது வெறும் தோல்வி அல்ல, மிகப்பெரிய டிசாஸ்டர். பாபாவால் மொத்த தென்னிந்திய மொழிகளிலும் எனக்கு மார்க்கெட் சரிந்தது”
-மனிஷா கொய்ராலா
இதை சொல்லிவிட்டு இப்போ ரீ-ரிலீஸ் ஆன பாபா படத்தை மக்கள் கொண்டாடியிருக்கின்றனர். அதனால் ரஜினிக்கு தோல்வியே கிடையாது என்றும் கூறியிருக்கிறார்.
Video:
After #Rajinikanth's #Baba became a huge disaster, I completely lost my market in the south.. 😐
— VCD (@VCDtweets) March 29, 2023
- Manisha Koiralapic.twitter.com/pRqtOFf24C