சிம்பு என்னும் நடிப்பு அரக்கன்.. மணிகண்டன் பகிர்ந்த சுவாரசிய சம்பவம்.. வீடியோ வைரல்.

Manikandan about simbu

தமிழ் சினிமாவில் யார் யாரையோ நடிப்பின் அரக்கன், நடிப்பின் பிதாமகன் என்றெல்லாம் கூறுகிறோம். ஆனால் உண்மையாகவே அந்த பட்டம் இந்த ஜெனெரேஷன் ஜே=ஹீரோக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் சிம்புக்கு தான் கொடுக்க வேண்டும். இப்போ எல்லாரும் நடிக்கிறாங்க, அவங்களே டைரக்ட் பண்றாங்க, கதை எழுதுறாங்க.

இதெல்லாம் அந்த மனுஷன் ரொம்ப வருடத்திற்கு முன்னாடியே பண்ணிட்டாரு. ஆனாலும் அந்த வயசில் இதெல்லாம் கூட பண்ண முடியுமா என்று நினைத்த போது அவர் பண்ணிய படங்கள் எல்லாம் இப்போ பெருசா பேசப்படுத்து. அவருக்காங்க அங்கீகாரம் கிடைத்துவிட்டது ஆனாலும் விஜய் அஜித் அளவுக்கு அவர் போக வேண்டும்.

Manikandan about simbu

கண்டிப்பா இப்போ தானே மீண்டும் ட்ராக்க்கு வந்திருக்காரு. இதற்குப்பின் unstoppable தான் என்று சொல்லலாம். அதுவும் உலகநாயகன் கமல் தயாரிப்பில் உருவாகவிருக்கும் STR 48 படத்துக்கு தான் உலக waiting. இப்போ நடிகர் மணிகண்டன் சிம்பு எப்பேர்ப்பட்ட நடிப்பின் அரக்கன் என்று ஒரு சீனை quote பண்ணி சொல்லிருக்கார்.

இதுவரை வந்த சிம்பு படங்களிலேயே வானம் ஒரு செம்ம படம். ஒரு நடிகனாக சம்பவம் பண்ணிருப்பாரு சிம்பு. ஒரிஜினலை விட செம்ம சூப்பரா இருக்கும்.

அந்த மணிகண்டன் ஸ்பீச்:

Related Posts

View all