மணிகண்டன் பயர் மோடுல இருக்காரு.. எல்லாரும் ஆச்சர்யத்தில்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஜெயபின் படத்தில் நடிச்சவர் என்று சொன்னால் தான் பலருக்கு தெரியும் மணிகண்டனை பற்றி. எப்படி ஒரு காலத்தில் விஜய் சேதுபதி பற்றி தெரியாதவங்க அவரோட சாதனைக்கு பின் தெரிஞ்சுக்கிட்டாங்களோ, அதுபோல ஒரு நாள் தமிழ் சினிமா மணிகண்டனை கண்டிப்பா கொண்டாடும். மனுசனுக்கு அவ்வளவு திறமை.
தற்போது இவர் குட் நைட் என்று படம் நடிச்சிருக்காரு, காத்துவரும் மே மாதம் 12ம் தேதி அதாவது அடுத்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கு. இந்த படத்தின் ப்ரோமோஷன்ஸ் எல்லாம் வேற லெவெலில் போயிட்டு இருக்கு. கண்டிப்பா நல்ல கன்டென்ட் என்று நினைக்கிறோம் அதனால் தான் படக்குழு தைரியமா இருக்காங்க.
இந்த படக்குழுவினர் விஜய் டிவிக்கும் போயிருக்காங்க. அப்போது மணிகண்டன் வந்தால் எல்லாரும் மிமிக்கிரி பண்ணி காட்ட சொல்வாங்க. ஏனென்றால் அவர் முதலில் மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டா தான் இருந்தாரு. அஜித் வைஸ், ரகுவரன் வைஸ், கிஷோர் வாய்ஸ் என்று பிரிச்சு மேஞ்சுட்டார். அங்க இருந்தவங்க எல்லாம் மெர்சல் ஆகிட்டாங்க.
what a amazing talent mani bro🫂 You will get your rightful place as soon. possible according to your skills.🤩இதை நாலு பேருக்கு சொல்லி குடுத்தீங்கன்னா ஒரு மணிகண்டன் 39 மணிகண்டனாக உருவாகுவான். ஆனால் ஒரு சிலது எல்லாம் அவங்களுக்குள்ளையே இருந்து வரணும் naturally, ஒருவர சொல்லிக்கொடுத்து எல்லாம் வராது என்று தான் நினைக்கிறோம்.
Video:
#Manikandan on fire ❤️🔥👌
— VCD (@VCDtweets) May 9, 2023
Unbelievable talent 👏.. Repeat move video!#GoodNight team in KPY - May 12th Release..pic.twitter.com/rFaKDf96rn