நடிகன் டா.. மணிகண்டனுக்கு அடுத்த சம்பவம். ஓ இவங்களா ஹீரோயின் செம்ம அழகு.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Manikandan next movie update

‘ஜெய் பீம்’ படத்துக்கு பின் நடிகர் மணிகண்டன் லெவெல் வேற லெவெலுக்கு மாறி இருக்கிறது. அதற்கு பின் அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்க தொடங்கியுள்ளது. நம்ம மக்கள் கிட்ட இருக்கும் ஒரு பிரச்னை என்னவென்றால் ஒரு படத்தின் மூலம் ஒரு நடிகனை நடிகனாக அங்கீரிக்கவே மாட்டாங்க. நொந்து நூலாகி ஆறு, ஏழு வருடம் கழித்து இந்த பையன் அந்த படத்தில் நடிச்ச பையனா என்று ஆச்சார்யா படுவாங்க.

அப்படி தான் நடிகர் மணிகண்டன் கடந்து வந்த பாதை. சின்ன சின்ன கதாபத்திரங்கள் ஏற்று,பின்னர் பெரியாத்திரைக்கு வந்து படங்கள் நடித்து. பின்னர் விக்ரம் வேதா என்ற படம் மூலம் ஐவரும் ஒரு நடிகன் என்று மக்களை பேச வெச்சு, பின்னர் காலா படத்தில் ரஜினியின் மகனாக வெளுத்து வாங்கி, இப்போது ஜெய் பீம் படம் மூலம் உயர்ந்து நிற்கிறார்.

Manikandan next movie update

இவர் வெறும் நடிகர் மட்டும் அல்ல, சிவகார்த்திகேயன் போல பல திறமைகளை கொண்டவர். அதுவும் மிமிக்கிரியில் எல்லாம் வெளுத்து வாங்குவார். அதுவும் நடிகர் கிஷோர் வாய்ஸ் எல்லாம் வேற ரகம் என்று சொல்லலாம். தற்போது இவர் நடிக்கும் படத்தின் அப்டேட் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. ஒரே மாதிரி கதாபாத்திரம் ஏற்காமல் வித்தியாசமாக ஏற்பது தான் இவரோட ப்ளஸ்.

ஸ்நோரிங் ‘குறட்டை’நாள் ஏற்படும் பிரச்சனையை வைத்து ஒரு காமெடி படம் ஒன்று உருவாகி வருகிறது. அதில் மணிகண்டன் தான் நாயகன், நாயகி நம்மை முதலும் நீ, முடிவும் நீ படத்தில் நம்மை எல்லாம் அவரின் நடிப்பின் மூலம் கிறங்கடித்து மீதா ரகுநாத். பாக்க ரொம்ப எளிமையா இருப்பாங்க, ஆனால் சூப்பரா இருப்பாங்க.

Latest Photos:

Related Posts

View all