கண் கலங்க வைக்கும் ஆட்டோ அக்கா கதை.. அதுவும் மணிகண்டன் சொல்லும்போது.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Manikandan video viral

நடிகர் மணிகண்டன் ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த நிலைமைக்கு வந்திருக்காரு, அதனால் சூஸ் பண்ணி நடிக்கும் ஸ்கிரிப்ட் எல்லாமே ரொம்ப வித்தியாசமா எதார்த்தமா இந்த காலத்து மக்களுக்கு பிடிக்கும் படி நடிக்கிறார். அதனால் தான் அவர் நடித்த குட் நைட், லவர் படங்கள் எல்லாம் ரொம்ப பிரமாதமா வரவேற்கப்பட்டது.

குட் நைட் படத்தில் ரொம்ப எதார்த்தமா நடித்த மணிகண்டன், இந்த லவ்வர் படத்தில் அவருடைய அசுர நடிப்பை வெளிப்படுத்தியிருக்கார் என்றுதான் சொல்ல வேண்டும். என்னதான் எல்லாரும் ஹீரோ ஆன பிறகு என்று ஒரு சில கதைகள் இருக்கும், ஆனால் ஆவதற்கு முன்னாடி பல ஆயிரம் மனிதர்களை கடந்து வந்திருப்பாங்க.

Manikandan video viral

அதனால் சொல்ல பல ஆயிரம் கதைகள் இருக்கும். இப்போ ரொம்ப சுவாரசியமாக ஒரு ஆட்டோ அக்காவின் கதையை பற்றி சொல்லிருக்கார். அந்த அக்காவின் கணவர் குடித்து மரணித்து விட்டார், இரண்டு குழந்தைகள் வேற, அவங்களை கரைசேர்க்கணும் அதற்கு இவங்க கண்டிப்பா எதாவது வேலை செய்ய வேண்டும். அப்படி தான் ஆட்டோ தொழில் ஆரம்பிச்சிருக்காங்க.

அந்த வீடியோ பாருங்க, unexpected கிளைமாக்ஸ், கண்டிப்பா உங்களுக்கு ஒரு நொடி கண் கலங்கும், அந்த அக்கா எங்கே இருந்தாலும் நல்லா இருக்கவேண்டும் என்று வேண்ட தோன்றும்.

Manikandan video viral

Video:

Related Posts

View all