பின்னாடி இருந்து மணிரத்னத்தை கட்டிப்பிடித்த ஐஸ்வர்யா ராய்.. த்ரிஷா.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Maniratnam latest photo viral

பொன்னியின் செல்வன் படத்துக்கு தினம் தினம் ஒரு எதிர்ப்பு வருது. அது ஒவ்வொரு மாதிரி வருது. அதீத கரிகாலனுக்கு ஏன் பூநூல் போட்டீங்க என்று இப்போ பிரச்சனை போயிடு இருக்கு.

மக்கள் கருத்து: புனைவு கதைகள் ஒருபோதும் வரலாறு ஆனதில்லை! இந்த மாதிரி விடயத்தை தான் இந்தியா முழுதும் ஆரியர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள் ! மணிரத்னம் எப்போதும் பிரச்சினைகளை வியாபாரம் செய்வார், பம்பாய் படத்திலும் அதையேதான் செய்து அவார்டு கூட வாங்கியிருப்பார்! Because this is possible in இந்தியா No solution for problem, but make it as business that’s MBA மணிரத்னம்.

Maniratnam latest photo viral

வரலாற்றை மறந்த இனம் வரலாற்றை படைக்க முடியாது” தமிழர் வரலாற்றை மாற்றி அமைத்து தமிழனை மீண்டும் மீண்டும் குழியில் போட முனைவதுதான் இந்த மணிரத்தினம் போன்ற ஆட்களின் வேலை.

ஆனால் படத்தில் தெளிவாக சொல்வதென்றால் கல்கியின் நவாலலிருந்து தழுவி கொஞ்சம் காரம் எல்லாம் add பண்ணி மணிரத்னத்தின் version of பொன்னியின் செல்வனை தான் கொடுத்திருக்கிறார் என்பதை இந்த படத்தை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்கள் தெரிந்து கொள்ள வேஇவ்வளவு detail ஆக பிரச்னை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் பார்ப்பாங்க.

Related Posts

View all