நமக்கு எல்லாம் அப்படி குளிருது.. இவங்க ஜாலியா 2 பீஸ் போட்டுட்டு சுத்துறாங்க.. மனிஷா லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.
நடிகை மனிஷா யாதவ் தமிழ் சினிமாவின் ரொம்ப முக்கியமான படத்தில் ரொம்ப முக்கியமான கதாபாத்திரம் அதுவும் முத படத்திலேயே. அப்படி ஒரு ட்ரீம் debut எல்லாம் இங்க சிலருக்கு தான் அமையுது. அதை தக்க வெச்சுக்கிறவங்க பெரிய கதாநாயகியா இருக்காங்க. இவங்களோட பேட் லக், கொஞ்ச நல்ல படத்தில் நடிச்சாங்க ஆனால் லாங் கேம் ஆட முடியவில்லை.
இப்போ கூட ஒன்னும் பிரச்சனையில்லை, நல்ல இயக்குனர்களிடம் கதை கேட்டால் கண்டிப்பா செம்ம comeback கொடுக்கலாம். இவங்களை இங்கு யாரும் இன்னும் மறக்கவில்லை. சமீபத்தில் இயக்குனர் சீனு ராமசாமி மீது கூட பெரிய குற்றசாட்டு ஒன்னு வெச்சாங்க, ஆனால் அது பொதுவெளியில் அவ்வளவு பெரிய டாக்கா போகவில்லை.
இதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தத்த்து பத்திரிகையாளர் பிஸ்மி ஆனால் அதை மறுத்து ஒரு ட்வீட் தான் சீனு போட்டார் அதற்குப்பின் அவ்வளவு தான். இந்த பிரச்சனையில் சரியான நீதி அந்த கிடைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும் உண்மையாக இருந்தால். ஆனால் இந்த விஷயத்தில் பெண்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்ற கருத்தும் இருக்கு.
இப்போ இவங்க ஜாலியா fun பண்ணிட்டு இருக்காங்க வெளிநாட்டில். ஜாலியா 2 பீசில் உலா வந்துட்டு இருக்காங்க கடற்கரை ஓரம். அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல். இப்படி போட்டோ போட்டா வைரல் ஆகாம இருக்குமா. நீங்களே பாருங்க.
Clicks: